கல்வியாண்டுக்கான பதிவுகள்

கல்வியாண்டுக்கான பதிவுகள் இப்பொழுது நடைபெறுகின்றன. நல்வாய்ப்பைத் தவறவிடாமல் உங்கள் பதிவுக்கு இப்போதே முந்திக் கொள்ளுங்கள்! பல்கலைக்கழகப்பட்டம் பெறவேண்டும் எனும் கனவு உங்களுக்கு, வீட்டிலிருந்தே படித்துப்பட்டதாரி ஆக வேண்டும் என்ற உங்கள் இலட்சியத்திற்கு அரிய கல்விவாய்ப்பை வழங்குகிறது இணையப்பல்கலைக் கழகம்! ஐரோப்பா வாழ் தமிழர்களுக்கோர் நற்செய்தி!

Thursday, 23 February 2012

இணையப்பல்கலைக் கழகம்




தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் தொடர்பு நிலையம் 
                   லண்டன்                           
          

கல்வியாண்டுக்கான பதிவுகள் இப்பொழுது நடைபெறுகின்றன.
நல்வாய்ப்பைத் தவறவிடாமல் உங்கள் பதிவுக்கு இப்போதே முந்திக் கொள்ளுங்கள்!
பல்கலைக்கழகப்பட்டம் பெறவேண்டும் எனும் கனவு  உங்களுக்கு,
வீட்டிலிருந்தே படித்துப்பட்டதாரி ஆக வேண்டும் என்ற உங்கள் இலட்சியத்திற்கு
 அரிய கல்விவாய்ப்பை வழங்குகிறது   இணையப்பல்கலைக் கழகம்!
ஐரோப்பா வாழ் தமிழர்களுக்கோர் நற்செய்தி!

  •   

    தமிழ் இணையப் பல்கலைக்கழகம் உலகு தழுவி வாழும் தமிழ் மக்கட்கும்
    தமிழில் ஈடுபாடு உள்ள மற்றையோர்க்கும், தமிழ் மொழியைக் கற்கவும், 
    தமிழர் வரலாறு, கலை, இலக்கியம், பண்பாடு பற்றி அறிந்து கொள்ளவும், 
    வேண்டிய வாய்ப்புகளை இணையம் வழியாக அளிக்கும் 
    நோக்கத்தைத் தன்னுள் கொண்டது.
  • வயது எல்லை இல்லை
  • சேர்வதற்கான கல்வித் தகுதி: A/L , +2  அல்லது  O/L ( SSLC)
  • பல்கலைக்கழகப் பட்டம் உடையவர்கள்  மேற்படிப்பைத் தொடரலாம்.
  •  சகல பாடங்களும் இலவசமாய் இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.